Thursday, 11 July 2013

பஞ்ச கற்பம்:

பஞ்ச கற்பம்:
இந்த மருந்தை தலைக்குத் தொடர்ந்து தேய்த்து வந்தால் தீராத தலை வலிகள் அகன்று விடும்.கண்கள் தெளிவடையும்.தொடர்ந்து கம்பியூட்டரில் வேலை பார்ப்பவர்களுக்கு உபயோகப்படும்.
தயாரிப்பு:
மிலகு - 100 கிராம்
நெல்லிக்காய்(காய்ந்தது ) - 250 கிராம்
கருக்கால்- 250 கிராம்
கஸ்தூரி மஞ்சள் - 250 கிராம்
வேப்பங்கொட்டை - 250 கிராம்
இவைகளை அரைத்து பவுடர் பண்ணி பின்னர் பசும்பாலை நன்கு காய்ச்சி
லேசான வெதுவெதுப்புடன் பவுடரை கலக்கி தலையில் தேய்த்து 1 அல்லது 2 மணி நேரம் கழித்து சுடு நீரில் வாரம் இருமுறை தலை குளித்து வந்தால் 2 மாதங்களில் தலை வலி அகன்று விடும்.

No comments:

Post a Comment