கொசுவில் இருந்து தப்பிக்க ஒரு டம்ளரில் மண்ணெண்னை ஊற்றி அதில் கற்பூர துண்டுகளை போட்டு வைத்தால் அந்த மணத்திற்கு கொசு வராது என்று சொன்னார்கள்...
# நேற்று வீட்டில் அதை செய்தேன்... உண்மைதான் கொசு எண்ணிக்கை குறைந்துவிட்டது... நீங்களும் முயற்சியுங்கள்...
# நேற்று வீட்டில் அதை செய்தேன்... உண்மைதான் கொசு எண்ணிக்கை குறைந்துவிட்டது... நீங்களும் முயற்சியுங்கள்...
No comments:
Post a Comment