👌👌👌🙏🙏🙏🙏👌👌👌
🙏 *பிரதட்சண மந்திரம்* 🙏
பொதுவாக எந்தக் கோவிலை வலம் வந்தாலும்,
அல்லது . . .
சந்நிதிகளை சுற்றி வந்தாலும்,
இந்த மந்திரத்தை சொல்லிக்கொண்டு சுற்றிவருவது விசேஷமாகும்.
*யாநி காநிச பாபாநி ஜன்மாந்த்ர கிருதாநிச!*
*தாநி தாநி ப்ரணச்யந்தி பிரதட்சிண பதே பதே!*
*பல ஜென்மங்களில் செய்த பாவங்கள கோவிலை பிரதட்சணம் செய்வதால் விலகும், என்பது இதன் பொருள்.*
பிரதட்சணம் செய்யும் பொது நிதானமாக அடிமேல் அடிவைப்பது போல நடக்க வேண்டும்.
*கோவில்களையோ அல்லது தெய்வ சந்நிதிகளையோ பிரதட்சணம் செய்வதால் ஏற்படும் பலன்கள்...*
மூன்று முறை வலம் வந்தால் :-
~~~~~~~~~~~~~~~~~~
*இஷ்ட சித்தி அடையலாம்.*
ஐந்து முறை வலம் வந்தால் :-
~~~~~~~~~~~~~~~~~~
*வெற்றிகள் கிட்டும்.*
ஏழு முறை வலம் வந்தால் :-
~~~~~~~~~~~~~~~~~
*நல்ல குணங்கள் பெருகும்.*
ஒன்பது முறை வலம் வந்தால் :-
~~~~~~~~~~~~~~~~~~~~~~
*நல்ல புத்திர பாக்கியம் கிட்டும்.*
பதினோரு முறை முறை வலம் வந்தால் :-
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
*ஆயுள் பெருகும்.*
பதின் மூன்று முறை முறை வலம் வந்தால் :-
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
*செல்வம் பெருகும்.*
நூற்றியெட்டு முறை வலம் வந்தால் :-
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
*அசுவமேத யாகம் செய்த பலன் கிட்டும்*
👌👌👌🙏🙏🙏🙏👌👌👌
No comments:
Post a Comment