சித்த மருத்துவத்தில் பெண் கர்பமாக இருக்கிறாரா என்பதை அறிய
கர்பமாக இருக்கிற பெண் அவர் கையாலே சிறிது மொச்ச கொட்டை எடுத்து களிமண்ணில் நடவேண்டும். மூன்று நாளைக்கு அந்த பெண்ணின் சிறுநீரை ஊற்ற வேண்டும். மூன்று நாளில் செடி முளைத்தால் குழந்தை உண்டாகி உள்ளது என்று அறிக. செடி முளைக்கவில்லை எனில் குழந்தை உண்டாகவில்லை.
No comments:
Post a Comment