Saturday, 2 July 2016

விலா நோய்

புலிப்பாணி வாயுசூரணம்
சுக்கு - 20 கிராம்
மிளகு - 20 கிராம்
திப்பிலி - 20 கிராம்
ஓமம் - 20 கிராம்
வாய்விளங்கம் - 20 கிராம்
பெருங்காயம் - 20 கிராம்
இந்துப்பு - 10 கிராம்
இவற்றை முறைப்படி சுத்தி செய்து சூரணம் செய்து காற்று புகாத புட்டியில் அடைக்கவும்.
அளவு : 1/2 தேக்கரண்டி
தண்ணீருடன் அருந்தலாம்.
தீரும் நோய்கள் : வாயு கோளாறுகள், பசியின்மை, விலா நோய், செரிமானம் பாதிப்பு போன்றவை தீரும்.
பத்தியம் : உப்பு, புளி குறைக்கவும்.

No comments:

Post a Comment